Back to question bank

நீங்கள் வாகனம் செலுத்துக்கொண்டிருக்கிறீர்கள். முகப்பு விளக்குகளை ஒளிர்வித்தவண்ணம் பின்னால் வேகமாக ஒரு வாகனம் வருகிறது. நீங்கள் செய்யவேண்டியது

Answer

பாதுகாப்பெனில், வாகனத்தை முந்த அனுமதிக்கவும்