Back to question bank
ஒரு வாகனம் பாதுகாப்பற்ற ரயில்வே நிலையை கடக்கையில், அதை கடக்கும்முன், ஓட்டுநரானவர்
Answer
வாகனத்தை சாலையின் இடதுபுறமாக நிறுத்திவிட்டு, கீழிறங்கி, ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று, எந்த இரயிலும் அல்லது தள்ளுவண்டியும் எந்த பக்கமிருந்தும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும்
