Back to question bank

நீங்கள் இரு வழி தெருவில் வாகனத்தை செலுத்தி கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனம் மிகவும் மெதுவாக செல்கிறது, முன்னிருக்கும் சாலை தெளிவாக முந்துதலுக்கு ஏதுவாய் இருக்கிறது, நீங்கள் செய்யவேண்டியது

Answer

இடது புறத்திலிருந்து வாகனத்தை கடந்து செல்லவும்.